தமிழ்நாடு

தி. மலை, காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தந்தி டிவி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பாதிப்புகள் குறித்தும் -தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், ஆலோசனைகளை வழங்கினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்