தமிழ்நாடு

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து குடியாத்தம் நகரில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்