தமிழ்நாடு

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என அரசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், தரமான பால் விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என கேள்வி எழுப்பி உள்ளார். கடமை தவறிய அ.தி.மு.க. அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்