தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் போர் வாளாக விளங்கிய ராதாமணியின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் சட்டப்பேரவையில் சிந்திக்கும் வகையில் பேசக்கூடியவர் ராதாமணி என்றார். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்