தமிழ்நாடு

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் திமுக எம்.பி.கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், திமுக கொள்கையில் இருந்து என்றைக்கும் பின்வாங்காது என்று கூறினார். முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தேவைதானா என்று கூறிய ஸ்டாலின், அதனால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பயன் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருதுக்களை கேட்காமல், அங்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அது சர்வாதிகாரத்தோடு நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்