தமிழ்நாடு

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த அழகிரி ஆதரவாளர்

மதுரை மாட்டுத்தாவணியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, அழகிரி தொண்டர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தந்தி டிவி

மதுரை மாட்டுத்தாவணியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, அழகிரி தொண்டர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அழகிரியின் உருவம் பதித்த டிசர்ட்ர் அணிந்திருந்த அவர், ஸ்டாலினுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்