தமிழ்நாடு

ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வும் திமுக தலைவருவமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி
சென்னை கொளத்தூர் தொகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வும், திமுக தலைவருவமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின் திரு.வி.க. நகரில் மருத்துவமனையை மேம்படுத்தும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல் நேர்மை நகரில் 20 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிட வசதிக்கும் அடிக்கல் நாட்டினார். வினோபா நகர், இந்திரா நகர் ஆகிய இடங்களில் போர்வெல் பணியை துவக்கி வைத்த ஸ்டாலின், கார்த்திகேயன் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

VS Babu RIP | TVK |"ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.."- மனம் உடைந்த CM விஜய்

BREAKING || "பேரிழப்பு" - V.S.பாபு மறைவு செய்தி கேட்டு உடைந்த முக்கிய தலைவர்

VS Babu RIP | MLA | TVK | மறைந்த வி.எஸ்.பாபு - அண்ணாமலை இரங்கல்

BREAKING || V.S.பாபு மறைவு - ஆளுநர் அர்லேகர் இரங்கல்

VS Babu Death | Anbumani | "வி.எஸ்.பாபு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.." அன்புமணி இரங்கல்