"நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு" - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.