தமிழ்நாடு

சூலூர் எம்.எல்.ஏ மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கனகராஜ் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக இரங்கல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு