தமிழ்நாடு

திமுக தலைமையில் நாளை போராட்டம் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது மிகப்பெரிய துரோகம் என தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் இந்த செயலை கண்டித்து நாளை தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்