தமிழ்நாடு

பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு : "பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலை காட்டுகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த நாட்டை, ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? என்றும், இந்தியாவை, 'ஹிந்தி-யா'வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? என்று ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்