தமிழ்நாடு

Trichy Student Missing| ``மாயமான சிறுமி கிடைத்தும் கண்ணில் காட்டாத போலீஸ்’’ - பதற்றத்தில் சொந்தங்கள்

``மாயமான சிறுமி கிடைத்தும் கண்ணில் காட்டாத போலீஸ்’’ - பதற்றத்தில் சொந்தங்கள்

thanthitv

``மாயமான சிறுமி கிடைத்தும் இன்னும் கண்ணில் காட்டாத போலீஸ்’’ - ``என்னச்சோ.. ஏதாச்சோ..’’ என்ற பதற்றத்தில் சொந்தங்கள்

#trichychildmissing #trichystudentmissing

துறையூரில் 16 வயது சிறுமி மாயம் – சாலையில் படுத்து உறவினர்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காணாமல் போன 16 வயது சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.... கீரம்பூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியான சிறுமி, பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீட்டிலிருந்து சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மகளிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர் கடந்த மூன்று நாட்களாக எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.... எனினும் சிறுமி திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Flood Alert | உச்சகட்டத்தை எட்டியது.. இன்னும் 2 அடி தான் - 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Kulasai Temple | Thoothukudi | ரீல்ஸ் எடுக்க தடை.. கோயில் நிர்வாகம் அதிரடி

CM Vijay | Ayudha Pooja | "ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்" - வாழ்த்து சொன்ன CM விஜய்

TN Rain Alert | சென்னையை சூழும் காரிருள் மேகம் - 24 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்