தமிழ்நாடு

"அழகே பொறாமைப்படும் பேரழகு..." நேற்று "மிஸ் இந்தியா".. நாளை "மிஸ் வேர்ல்ட்"

தந்தி டிவி

நாகை நாகூரை சேர்ந்த விவசாயி முத்துகிருஷ்ணன்-தமிழரசி தம்பதிக்குப் பிறந்த திருநங்கை ரஃபியா பெங்களூருவில் அழகுக் கலை படிப்புப் படித்து பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொண்டார்... கன்னட படமான பாக்சர், ராமாச்சார்ய ஆகிய இரு திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த ரஃபியாவுக்கு மாடலிங் துறை மேல் கவனம் திரும்பியது. தொடர்ந்து 2018ல் புனேவில் மிஸ் புனேவாக வாகை சூடிய ரஃபியா, தொடர்ந்து பல திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றதுடன், மிஸ் இந்தியா அழகி போட்டியிலும் மகுடம் சூடி மிளிர்ந்தார். இதனிடையே நவம்பர் மாதம் 28ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்க ரஃபியாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது... நிச்சயம் மகுடம் சூடி ரஃபியா பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Heavy rain | Mumbai | விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. இன்று ரெட் அலர்ட்

Ravi Mohan | "நடிகர் ரவி மோகன் வீட்டில்.." - விடிந்ததும் வெளியான பரபரப்பு செய்தி

Ammonia gas leak update | அமோனியா மரணங்கள்.. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு குழப்பம்

Breaking | Chennai Local Train | Tambaram | Beach Station | சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து

BREAKING || குன்னூர் - மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானம் நிறுத்தம்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி