trichy | minusclinic | rio திருச்சியில் MINUS ஸ்லிம்மிங் கிளினிக் 7வது கிளை திறப்பு
MINUS ஸ்லிம்மிங் கிளினிக்கின் 7வது கிளை திருச்சியில் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. கண்டோன்மென்ட் அலெக்ஸாண்ட்ரியா சாலையில் அமைந்துள்ள புதிய கிளையை, நடிகர் ரியோ ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல், Franchise Partners செந்தில்குமார் மற்றும் தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் AI தொழில்நுட்பம் சார்ந்த அறுவை சிகிச்சையற்ற உடல் எடை குறைப்பு, மற்றும் உடல் வடிவமைப்பு சேவைகளை MINUS வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.