தமிழ்நாடு

குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100% இருந்து 50% குறைப்பு - எஸ்.பி.வேலுமணி

அனைத்து தரப்பினருக்கும் 100 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

தந்தி டிவி

வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்