தமிழ்நாடு

Cuddalore | Accident | முக்கியசாலையில் கவிழ்ந்த மினிவேன்| அடுத்தடுத்து நேர்ந்த சம்பவங்களால் பரபரப்பு

முக்கியசாலையில் கவிழ்ந்த மினிவேன்| அடுத்தடுத்து நேர்ந்த சம்பவங்களால் பரபரப்பு

thanthitv

Cuddalore | Accident | முக்கிய சாலையில் கவிழ்ந்த மினிவேன் | அடுத்தடுத்து நேர்ந்த சம்பவங்களால் பரபரப்பு #cuddalore

கடலூரில் அடுத்தடுத்து விபத்து - மினி வேன் கவிழ்ந்ததில் 9 பேர் படுகாயம் வேளாங்கண்ணியில் இருந்து புதுச்சேரி நோக்கி 3 சிறுவர்கள் உட்பட 7 பேருடன் சென்ற மினிவேன் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்தது. நாகப்பட்டினம்–விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே சாலையில் இன்று காலை சின்ன காரைக்காடு பகுதியில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்து, 5 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு