தமிழ்நாடு

நெல்லையப்பர் தேருக்கு 100கிலோ வெள்ளி நன்கொடை

தந்தி டிவி

நெல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலின் தேர் பணிகளுக்கு 100 கிலோ வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வெள்ளி கட்டிகளை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பக்தர்களின் சிரமத்தை போக்கவே, மருதமலையில் ஆன்லைன் முன்பதிவு கொண்டுவரப்படுவதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்