தமிழ்நாடு

தியாகிகள் சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமனுக்கு மரியாதை : அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. கிண்டி காந்தி மண்பத்தில் உள்ள அவர்களின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன், பெஞ்சமின், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்