தமிழ்நாடு

"திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தந்தி டிவி
அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூரில், புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான் புதிய வழித்தடம் கிடைத்ததாக கூறினார். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்றும், அழாமல் இருந்து விட்டால் அதற்கான தேவை தெரியாது என்றும் கூறினார். தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்