"நாளை 40 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன" - அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் 26 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை 40 முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தந்தி டிவி
சென்னையில் 26 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை 40 முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.