தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சோதனை முறைகளை பிரதமர் பாராட்டியதாகவும், அரசை பாராட்ட மனமில்லாவிட்டாலும், குறை கூற வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.