நடப்பாண்டு சித்தா படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு "நீட்" தேர்வில் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.