தமிழ்நாடு

"கருத்தடை செய்ய ஆண்கள் முன்வர வேண்டும்" : அமைச்சரின் அழைப்பால் பேரவையில் சிரிப்பலை

கருத்தடை செய்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தந்தி டிவி

கருத்தடை செய்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. வேடந்தூர் உறுப்பினர் பரமசிவம் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுவரை 800 ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக விளக்கம் அளித்தார். தகுதி உள்ள ஆண்கள் யார் வந்தாலும், கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்