தமிழ்நாடு

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பாதிப்பில்லை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் பாதித்த மாவட்டங்களில் இதுவரை எந்த ஒரு தொற்று நோயினாலும் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்