தமிழ்நாடு

மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புவார்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்றும், 90 சதவீத அரசு மருத்துவர்கள் அந்த சங்கத்தில் உள்ளதாகவும் கூறினார்.

தந்தி டிவி

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்றும், 90 சதவீத அரசு மருத்துவர்கள் அந்த சங்கத்தில் உள்ளதாகவும் கூறினார். கோரிக்கைளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததையடுத்து அந்த சங்கத்தினர் இன்று அறிவித்திருந்த போராட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக அமைச்சர் கூறினார். ஏற்கனவே உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்ற அரசு மருத்துவர்களும் நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டு கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்