தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு புதுக்கோட்டையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனுக்களை வழங்கினார்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு புதுக்கோட்டையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனுக்களை வழங்கினார். புதுக்கோட்டையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை, அக்கட்சியினர் வாங்கிச் சென்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு