தமிழ்நாடு

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* மதுரை பாண்டிகோயிலில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

* அப்போது, கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில், இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பர நோகத்திற்காக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்