தமிழ்நாடு

"கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை மட்டுமே விடுவார்" - அமைச்சர் உதயகுமார்

கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுவதை தவிர சேவை எதுவும் செய்யவில்லை என அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுவதை தவிர சேவை எதுவும் செய்யவில்லை என அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில், மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்