தமிழ்நாடு

மின்வாரிய மின் கணக்கீட்டாளர் பணி தேர்வு தமிழில் நடைபெறும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின் வாரிய மின் கணக்கீட்டாளர் பணியிட தேர்வு தமிழில் நடைபெறும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு மின் வாரிய மின் கணக்கீட்டாளர் பணியிட தேர்வு தமிழில் நடைபெறும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் - கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருசெங்கோடு அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்