தமிழ்நாடு

"கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாது" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபானத்திற்கு விலை உயர்த்தப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். பூர்ண மதுவிலக்கு மட்டுமே அரசின் கொள்கை என்றும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும் 5 கோடி வரை செலவு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்