தமிழ்நாடு

"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 10 முதல் 15 நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்