தமிழ்நாடு

2020-21.ல், 50,000 இலவச மின் இணைப்பு - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

தட்கல் மற்றும் சாதாரண வரிசையில் பதிவு செய்த வகையில், 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தட்கல் மற்றும் சாதாரண வரிசையில் பதிவு செய்த வகையில், 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில், தட்கல் முறையில் 5 எச்.பி. மோட்டார் மின் இணைப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாயும், ஏழரை எச்.பி. மோட்டார் மின் இணைப்புக்கு இரண்டே முக்கால் லட்ச ரூபாயும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்