தமிழ்நாடு

2 சக்கர வாகனத்தில் சென்று சாதாரண உடையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி

கோவை பகுதியில் உள்ள ஆறுகள், குளங்களை இருசக்கர வாகனத்தில் சாதாரணமாக உடை அணிந்து வந்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டத்தில் 2 மாதமாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. அந்த ஏரி, குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருச்சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டதோடு, அதிகாரிகளுக்கு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கினார். இருசக்கர வாகனத்தில் வந்து அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்ததை பொது மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்