தமிழ்நாடு

"முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை சுண்டக்காமுத்தூரில், பல்வேறு நடத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், தமிழக முதலமைச்சர் கட்சி, சாதி, மத வேறுபாடின்றி மக்களுக்காக வேலைப்பார்த்து வருவதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்