தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்தினார்.

தந்தி டிவி
கோவை, அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்தினார். தனியார் நிறுவனத்தின் சார்பில், கோவை அரசு மருதுவமனைக்கு சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன வென்டிலேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தின்
செயல்பாட்டை தொடங்கி வைத்த அமைச்சர். பின்னர் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்து அங்கு தயாராகி இருந்த மதிய உணவை சாப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்