தமிழ்நாடு

தமிழகத்திற்கு துரோகம் செய்தது திமுக-காங். கூட்டணி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவதாக குறிப்பிட்டார். பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும், திமுக- காங்கிரஸ் கூட்டணி தான், துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை