ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.