தமிழ்நாடு

"தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

"மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்"

தந்தி டிவி

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனியார் பள்ளியொன்றில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவன், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கே.ஏ. செங்கோட்டையன்

எச்சரித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்