தமிழ்நாடு

மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, "ஷூ " வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ," ஷூ " வழங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ," ஷூ " வழங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசியபோது, அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்