தமிழ்நாடு

இந்தி திணிப்பு புகார் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த திணிப்பு என வெளியான புகார் குறித்து, "தந்தி டிவி" க்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்