தமிழ்நாடு

தனியாரை விட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

"அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்"- அமைச்சர் செங்கோட்டையன்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் மூலம் வருங்காலங்களில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர். ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்திற்காக 492 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்