தமிழ்நாடு

"அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். தற்போது அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளதால் பெற்றோர்களே முன்வந்து குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்றும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்