வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு செய்யப்பட்டு உள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.