தமிழ்நாடு

12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம், மொடச்சூர், உள்ளிட் ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 12 -வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்தது தொடர்பாக இருமாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம், மொடச்சூர், உள்ளிட் ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 12 -வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்தது தொடர்பாக இருமாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்