தமிழ்நாடு

"பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூரில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் இப்படி அவர் பேசியுள்ளார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்