தமிழ்நாடு

நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்

தந்தி டிவி

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்