தமிழ்நாடு

தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வு : கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ

கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார்.

தந்தி டிவி

கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார். மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலை கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய போது, இந்த நிகழ்வு நடைபெற்றது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை