தமிழ்நாடு

Sarathkumar | பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் சரத்குமார்| 'சிங்கப்பெண்' வேடமிட்டு கலக்கிய சுட்டீஸ்

பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் சரத்குமார்| 'சிங்கப்பெண்' வேடமிட்டு கலக்கிய சுட்டீஸ்

thanthitv

பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் சரத்குமார் | 'சிங்கப்பெண்' வேடமிட்டு கலக்கிய சுட்டீஸ் குரோம்பேட்டை - பள்ளி விழாவில் அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள SCS மெட்ரிகுலேஷன் பள்ளியின் மழலையர் கலை விழாவில், தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் முதலமைச்சரின் 'சிங்கப்பெண்' திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் பேசிய அமைச்சர் சரத்குமார், கல்வியுடன் சேர்த்து மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு பெற்றோர்கள் தங்களின் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்

CM Vijay | சந்தித்த CM விஜய்.. 1 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்ன?

Breaking | CM Vijay | படையெடுத்த Ex.அமைச்சர்கள் | TVKல் இணைந்த பின் முதல்முறை சந்தித்த CM விஜய்

Breaking | TVK MLAs | TN Police | தவெக எம்எல்ஏவிடம் பேரம் | போலீசார் அதிரடி முடிவு