தமிழ்நாடு

"ஐடி துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் மாநாடு" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க, நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், தமிழகத்தை மக்களை குழப்ப நினைத்தால் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் பின்னடைவு என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்