தமிழ்நாடு

"எதிரிகளை வீழ்த்த அம்மாவின் பிள்ளைகளாக ஒன்றிணைவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதில் ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

தந்தி டிவி

விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதில், ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில், அமைச்சர் ஆர். பி. உதயகுமாரை சந்தித்தனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர், களத்துக்கு வந்து விட்டால் எதிரிகளை வீழ்த்துவதில், ஒன்றிணைந்து அம்மாவின் பிள்ளைகளாக வெல்வோம் என்றார். இதைத் தொடர்ந்து, கலை இலக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆர்.பி. உதயகுமாரை வாழ்த்தி நடனத்துடன் பாட்டுபாடி மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்